இந்தியா - நியூசிலாந்து 2-வது ஒருநாள் போட்டி மழையால் 29 ஓவர்களாக குறைப்பு

ஹாமில்டன்: இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி மழையால் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 4.5 ஓவர்களில் இந்தியா 22 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தது.

Related Stories: