தமிழகம் முழுவதும் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆயுதப்படை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 1372 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.

Related Stories: