சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை தரமணி இணைப்பு சாலையில் வேன் மோதியதில் பைக்கில் சென்ற தனியார் கல்லூரி மாணவர் பிராவின் (19) உயிரிழந்துள்ளார். பாலவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related Stories: