இந்தியா இன்றைய பாஜக அரசாங்கம் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது: மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 பாஜக ஊராட்சி மல்லிகார்ஜுன் கர்கே போபால்: இன்றைய பாஜக அரசாங்கம் இந்திய அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளனர். நமது அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: குடியரசு தலைவர் உரை
ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி