தமிழகம் மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ஆய்வு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 பம்பாக்கா ஜனாதிபதி அண்ணிமணி மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அன்புமணி ஆறுதல் கூறினார். தமிழகத்தில் பெய்த பெருமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்தது.
அதானி விவகாரம்: கோவளம் மீனவ கிராமத்தில் படகுகள், வீடுகள், வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் அடகுவைத்த 34 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் மோசடி செய்த வழக்கில் அடகு கடைக்காரர் கைது
மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புதிய சுற்றுலா மலை ரயிலை இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு