உட்கட்சி பூசல் குறித்து பேச விரும்பவில்லை: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி

சென்னை: உட்கட்சி பூசல் குறித்து பேச விரும்பவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பதாகவும் அழகிரி கூறினார்.

Related Stories: