×

இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

ஆந்திரா: இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புவிநோக்கு செயற்கைகோள் EOS - 6, 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி - 54 நிலைநிறுத்தியது. கடலில் மற்றும் கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க புவிநோக்கு செயற்கைகோள் உதவும்.


Tags : ISRO Aviation ,ISRO ,Somnath , ISRO, PSLV C-54 rocket, Victory, Captain Somnath
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...