விளையாட்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: 1-3 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி வென்றது Nov 25, 2022 செனகல் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தோகா: உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 தொடரின் 18 வது போட்டியில் குரூப் A பிரிவில் கத்தார் அணியும், செனிகல் அணியும் மோதின. தோகா பகுதியில் உள்ள அல் துமாமா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி வென்றது.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை