சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.39,480க்கு விற்பனை..!!

சென்னை:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.39,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,935க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: