வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து 61,766 புள்ளிகளில் வர்த்தகம்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2022 பிஎஸ்இ சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து 61,766 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 18,343 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.43,000க்கு விற்பனை..இல்லத்தரசிகள் சற்று ஆறுதல்..!!
ரெப்போ வட்டி 6வது முறையாக உயர்வு வீடு, வாகன கடன் இஎம்ஐ மேலும் அதிகரிக்கும்: ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
வங்கிகளுக்கு ஆர்பிஐ அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 6.25%ல் இருந்து 6.50% ஆக உயர்வு!!
43 ஆயிரத்தை கடந்தது நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,064க்கு விற்பனை..!!
தொடர்ந்து உயரும் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனை..!!
ஏறுமுகத்தில் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்: அதிரடியா குறைந்த விலை.! சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை