இணைய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?

டெல்லி: அனைத்து வகை இணையவழி விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியாக 28% ஜிஎஸ்டி விதிக்க மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. அப்பரிந்துரைகள் மீது ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவெடுக்கும். அதன்படி இனி கேசினோ மற்றும் குதிரை பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கான ஜி.எஸ்.டியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்கிறது. இந்த ஜிஎஸ்டி உயர்வால் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: