இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்ந்து 61,611 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 18,303 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: