×

கோதுமை பிங்கோ

செய்முறை :

கோதுமை மாவுடன் தக்காளி அரைத்த விழுது சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதனை சிறு பூரிகளாய் இட்டு, அதனை 4 துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டிலும் இரண்டு, மூன்று கீரல்கள் போட்டு  எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான கோதுமை பிங்கோ தயார்.

Tags :
× RELATED கல்லீரலை குறி பார்க்கும் ஹெபடைடிஸ்!