×

சோளம் கம்பு பூண்டு ரொட்டி

செய்முறை:

சோள மாவு மற்றும் கம்பு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் பூண்டுத்தூள், ஒன்றிரண்டாகத் தட்டிய மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். சிறிய உருண்டைகளாகப் பிரித்து, தட்டையாகத் தேய்த்துக்கொள்ளவும். ஒரு கடாயைச் சூடாக்கி, ரொட்டியைப் போட்டு சுட்டெடுக்கவும். ஆரோக்கியமான சோளம் கம்பு பூண்டு ரொட்டி தயார். குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Tags :
× RELATED கோவிட் போல மற்றோர் தொற்றுநோய்