சொல்லிட்டாங்க...

* உலகின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. பிரதமர் மோடி

* கர்நாடக பேரவை தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜ வென்று ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

* பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அங்கி அணியும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்

* தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: