தென்காசியில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

தென்காசி: தென்காசியில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெறும் என ஆட்சியர் ஆகாஷ் கூறியுள்ளார்.

Related Stories: