சென்னையில் நிர்பயா பெண்கள் ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா

சென்னை: சென்னை, எழும்பூரில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: