திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திமுக தலைவராக 2வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவர் தேர்தலில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: