அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: சபாநாயகர் அப்பாவு

சென்னை : அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும், பன்னீர்செல்வம், பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடம் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Stories: