தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.17ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பாவு, துணை நிதிநிலை அறிக்கை இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: