ஏற்காடு மலையடிவார கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய 8 மணிநேர சோதனை நிறைவு

சேலம்: ஏற்காடு மலையடிவார கிராமத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய 8 மணிநேர சோதனை நிறைவடைந்துள்ளது. செட்டுச்சாவடி என்ற இடத்தில் உள்ள வீட்டில் 2-வது முறையாக என்ஐஏ சோதனை நடத்தியது. துப்பாக்கி தயாரித்த விவகாரத்தில் கடந்த ஆண்டு சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

Related Stories: