ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற ஒப்பந்தம்: மு.பெ.சாமிநாதன் பேச்சு

கோவை : விரைவில் இரு மாநில முதலமைச்சர் பேச்சு நடத்த ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற ஒப்பந்தம் போட பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி தெரிவித்தார். கடந்த மாதம் கேரளம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம் நிறைவேற்ற துணை ஒப்பந்தம் போட கடிதம் வழங்கியுள்ளார். 

Related Stories: