திருப்பூரில் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி: திமுக

திருப்பூர்: திருப்பூரில் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக திமுக அறிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 11 சிறுவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டது. நிவாரண உதவியை அமைச்சர்கள் சாமிநாதன், கீதாஜீவன் சிறுவர்களின் பெற்றோரிடம் நேரில் வழங்கினர்.

Related Stories: