திருப்பூரில் 3 சிறுவர்கள் இறந்த காப்பகம் மூடப்படுகிறது; காப்பக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை தந்ததால் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது என்று  அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். திருப்பூர் அருகே மாணவர்கள் உயிரிழந்த காப்பகம் மோசமான நிலையில் இருந்தது. காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்தது. காப்பக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

Related Stories: