திருப்பூரில் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் ஆய்வு..!!

திருப்பூர்: திருப்பூரில் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் ஆய்வு செய்தனர். சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், ஆட்சியர் வினீத், காவல் ஆணையரும் ஆய்வு நடத்தினர். காப்பகத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்பு உள்ளிட்ட விவரங்களை அமைச்சர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.

Related Stories: