திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை : திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். திருக்குறள் அதன் வடிவம் மாறாமல் மொழி பெயர்க்க வேண்டும் எனவும் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் எனவும் அவர் கூறினார். மேலும், ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது என அவர் தெரிவித்தார்.

Related Stories: