மதுரையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர் மாடியில் இருந்து குடித்து தற்கொலை..!!

மதுரை: மதுரையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர் மாடியில் இருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (36) என்பவரே  தற்கொலை செய்து கொண்டவராவார்.

Related Stories: