பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார்.

Related Stories: