கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விளக்கம்: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் : திருப்பூர் விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் நேற்று உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நியமித்துள்ள விசாரணை கமிட்டியானது இன்று காலை 11 மணி அளவில் துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: