×

ஒன்றிய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால், (SSC) துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிப்புக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில மொழிகளிலும் தேர்வை நடத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : M. GP , DMK MP for Union Government Kanimozhi condemnation
× RELATED டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும்...