×

அதிமுகவை முடக்கவேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அதிமுகவை முடக்கவேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு எதிராக செயல்படுவார்கள் 100% கட்சியில் இடமில்லை என்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட 100% வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Edapadi Palanisamy , Those who want to shut down AIADMK will dissolve into thin air: Edappadi Palaniswami interview
× RELATED கோவையில் அதிமுக உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு