தமிழகத்தில் அக்.4வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் 4வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்திய கணினி மாதிரி தரவு அடிப்படையில் 2 வாரம் தாமதமாக பருவமழை அக்டோபர் 4வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: