2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்சின் ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிப்பு

லண்டன்: 2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்சின் ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “l occupation” என்ற நூலை எழுதியதற்காக பிரெஞ்சு பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: