தமிழகத்தில் அக்.5ம் தேதி வரை அரசு பேருந்துகளில் 176.84 கோடி முறை, பெண்கள் கட்டணமில்லா பயணம்

சென்னை: தமிழகத்தில் அக்.5ம் தேதி வரை அரசு பேருந்துகளில் 176 கோடியே 84 லட்சம் முறை பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 39.21 லட்சம் முறை, பெண்கள் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.

Related Stories: