தாய்லாந்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாகாணத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தாக்கியும் 31 பேரை கொன்றார்.

Related Stories: