பிரீமியம் சந்தா - கட்டாயப்படுத்தும் யூடியூப்?

வாஷிங்டன்: யூடியூப் தளத்தில் 4கே தரத்திலான வீடியோக்களை பார்ப்பதற்கு கட்டண நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிபந்தனை குறித்து யூடியூப் நிறுவனம் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Related Stories: