ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற கொள்ளையனின் கால் துண்டானது

சென்னை: ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற கொள்ளையனின் கால் துண்டானது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலில் பயணிகளிடம் கைவரிசை காட்ட முயற்சித்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

Related Stories: