செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் ஒழுகியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் ஒழுங்கியதால் அனைத்து படுக்கைகளில் இருந்த நோயாளிகளும் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

Related Stories: