அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த திங்கள் கிழமை கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்டனர். கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி, 8 மாத குழந்தை, உறவினர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: