கர்நாடக ஐகோர்ட் உத்தரவு புகையிலை பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சுங்கவரி விதிக்கலாம்

பெங்களூரு: ‘புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த தயாரிப்பு பொருட்கள் மீது ஒன்றிய சுங்கவரி சட்டத்தின் படி வரி விதிக்கப்படுகிறது. அதே போல் தேசிய பேரிடர் குழு வரி மற்றும் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது’ என்று பெலகாவி புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள், தார்வார் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை நீதிபதி அருண் விசாரித்த அளித்த தீர்ப்பில், ‘இயற்கை பேரிடர் குழு வரி என்பது ஒன்றிய சுங்க வரி சட்டம் 1944ன் படி துணை வரியாக உள்ளது. எனவே, புகையிலை பொருட்கள் மீது சுங்கவரி, ஜிஎஸ்டி இரண்டுமே விதிக்கலாம்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: