இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை, ‘‘இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.

Related Stories: