சொல்லிட்டாங்க...

* ஆறு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்து சேமித்து வைப்பது அதன் தரத்தை பாதிக்கும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* சுங்கத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கிய விஷயத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க இதில் தமிழக அரசு தலையிட  வேண்டும். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

* நாங்கள் பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். நாங்கள் பாரமுல்லா மக்களிடம் பேசுவோம். காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா

* அனைத்து சமுதாயத்தினருக்குமான ஒருங்கிணைந்த மக்கள் தொகைக் கொள்கை அவசியம் தேவை. சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை. - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Related Stories: