பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்காக 3250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: தொடர் விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்காக 3250 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. www.tnstc.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Related Stories: