வடகிழக்கு மாநில எல்லை வழியாக இந்தியாவுக்கு 23 கிலோ தங்கம் கடத்தல்: 4 பேர் கைது

டெல்லி: வடகிழக்கு மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 23.23 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை தங்கத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டன தங்கத்தின் மதிப்பு ரூ.11.65 கோடி என வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: