உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

துமாகோட்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்துள்ளனர். பவுரி கார்வால் மாவட்டம் துமாகோட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: