தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Related Stories: