சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக புகாரில் 2 பேர் கைது: 4 பேர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம்: கடந்த 2021ல் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக புகாரில் சிறுமியின் தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் குறித்து கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .

Related Stories: