நவராத்திரி, தீபாவளி விழாவை ஒட்டி நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்களை இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: நவராத்திரி, தீபாவளி விழாவை ஒட்டி நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: