அடுத்த 500 நாட்களில் 25 ஆயிரம் தொலைதொடர்பு கோபுரங்களை நாடு முழுவதும் நிறுவ டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் முடிவு

டெல்லி: அடுத்த 500 நாட்களில் 25 ஆயிரம் தொலைதொடர்பு கோபுரங்களை நாடு முழுவதும் நிறுவ டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து மாநில தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது.

Related Stories: