ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை

சென்னை: தமிழக அரசின் ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்கஅறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.  ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.

Related Stories: